Search This Blog

Sunday, June 21, 2026

Sugar, Sweet Sugar ! - கரும்பாக இனித்தாயே

 

Sugar, Sweet Sugar ! - கரும்பாக இனித்தாயே

 

 


Sugar, oh Sweet Sugar … so many sugarcanes !!!  - Sugar mill in Pandavapura, near Srirangapatna, Mandya district.

 

இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே

என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே

 

இந்த வரிகள் ஒரு காலத்தில் மிக பிரபலமான பாடல் வரிகள் - இதில் இலக்கணம் காண விரும்புகிறீர்களா !!

 

இணைப்பு: இரும்பு (கடினமானது) vs கரும்பு (இனிப்பானது) — எதிர்மறைப் பொருள் இணைப்பு.

 

வினைச்சொல்: "நினைத்தேனே" (நான் நினைத்தேன்) மற்றும் "இனித்தாயே" (நீ இனித்தாய்) — இவை சரியான வினைமுறைகள்.

 

ஓசை: இரண்டு வரிகளும் இணைந்து ஓசை நயம் தருகின்றன. 

 

படம் :  தம்பிக்கு எந்த ஊரு (1984)

நடிகர்கள் :         ரஜினிகாந்த், மாதவி

இசையமைப்பாளர்:  இசைஞானி இளையராஜா

பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

பாடலாசிரியர்  பஞ்சு அருணாச்சலம்

 

என் வாழ்விலே வரும் அன்பே வா

என் வாழ்விலே வரும் அன்பே வா

கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா

ஒரே சுகம் நாம் காண..இன்பம்

 

இரும்பாக நினைத்தேனே .. ..கரும்பாக இனித்தாயே

என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே

காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா

 

-S Sampathkumar

21.6.2026

 

 

 

No comments:

Post a Comment