எதிர்
ஜன்னலில் உட்கார்ந்து இருந்த அந்த அழகியை சில நிமிடங்கள் நின்று உற்று பார்த்தேன். அவள் அழகினில் மயங்கினேன். திடீரென அவள் என்னை நோக்கி பாய்ந்து வந்தாள்
இசைஞானி
இளையராஜாவின் நூறு வயலின்கள் ரீங்கரிக்க பின்னணியில் இந்த பாடல் என் காதில் ஒலித்தது.
தைய்யார தைய்யா..... தைய்யார தைய்யா.....
தைய்யார தைய்யா..... தைய்யார தைய்யா.....
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்..
தைய்யார தைய்யா.....(பின்னணி)
என் முத்தான முத்தம்மா.. என் கண்ணானக் கண்ணம்மா..
காற்றினிலே
வரும் கீதம் படம்
பாடல்
வரிகள் : பஞ்சு அருணாசலம்
பாடகர்
: ஜெயச்சந்திரன்
இசை
: இளையராஜா
இறக்கை
பரபரக்க அவள் என்னை தாண்டி சென்ற போதும் அந்த நினைவாகவே மேலும் நின்றேன்.
வாழ்க்கையில்
மற்றுமொரு இனிய நாள் !!! கொஞ்சும் புறாவே
!!
Pigeon in
flight clicked by me
7.6.2026

No comments:
Post a Comment