Search This Blog

Saturday, June 13, 2026

freedom message of beau Pigeon

 

Today let me tell a kutti Story that of a Pigeon

 

"Caught between earth and sky, this pigeon turns an ordinary moment into a masterpiece of flight. 

         

        Wings spread, feathers lit, and a split second frozen forever." 

        "Grace isn't always loud. Sometimes it arrives on silent wings."

 

ஒரு புறா தினமும் வீட்டின் அருகே வந்தது, சுவற்றில் அமர்ந்தது, மரத்தில் அமர்ந்தது.

·        அதற்கு அந்த இடம் சொந்தமில்லை.

·        அந்த மரமும் அதற்காக வளரவில்லை.

·        அந்த வானமும் அதற்காக மட்டும் விரியவில்லை.

 

ஆனாலும் அது தினமும் வந்தது. ஒருநாள் யாரோ அதைப் பார்த்து,

"இங்கே உனக்கு என்ன இருக்கிறது?" என்று கேட்டார்கள்.

 


புறா பதில் சொல்லவில்லை. அது சிறகுகளை விரித்து வானில் பறந்தது.

சில கேள்விகளுக்கு வார்த்தைகளில் பதில் இல்லை.

*சுதந்திரமே பதில்*.

Regards – S Sampathkumar

13.6.2026

No comments:

Post a Comment