Old golu bommai ~ repair / repainting / restoration
Shop at Chithiraikulam
Sri Adhikesava Perumal koil, Mylapore
: https://youtu.be/FS9zVERi1j8
Hi - this is Srinivasan Sampathkumar from Triplicane. I have a passion for Marine Insurance, Cricket and Temples especially - Sri Parthasarathi swami thirukKoyil, Thiruvallikkeni. From Sept 2009, I am posting my thoughts in this blog; From July 2010, my postings on Temples & Tamil are on my other blog titled "Kairavini Karayinile " (www.tamil.sampspeak.in) Nothing gives the author more happiness than comments & feedbacks on posts ~ look forward to hearing your views !
Old golu bommai ~ repair / repainting / restoration
Shop at Chithiraikulam
Sri Adhikesava Perumal koil, Mylapore
: https://youtu.be/FS9zVERi1j8
பூச
இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச
இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை
கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
மந்திரமாவது
நீறு வானவர் மேலது நீறு - திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின்
வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள்
A
Sivanadiyar applying vibuthi (thiruneeru) to a boy at Thirumylai during
Arubathi moovar uthsavam 2026
Morning meet at Mylapore – Chithirai kulam – how well do
your remember the Company (ies) that you worked and your ex-colleagues.
Mr Balakrishnan, is 87 now – healthy, walks around, meets people with a smile. He retired from Oriental Insurance, Regional office around 1998 and was an active Union worker. Remember coming to Oriental those days in veshti. He lives in Chithirai kulam veethi near Sri Adhi Kesava Perumal thirukkovil.
PSU giant ‘Oriental Insurance’ was established in 1947 - Madras Regional office functions at 8 UIL Building, Esplanade, Chennai 600 108.
I
vividly remember that day in Jan 1985 when I joined OIC DO 3 at VDS House as
also 31.3.2003 when I resigned & was relieved from the Company.
From
a distance, mistook her to be a duck but google image search revealed it to be
a variety of Cormorant !!
மயிலை ஸ்ரீகேசவப்பெருமாள் திருக்குளத்தில், அந்த பறவை, சர்ரென்று தண்ணீரில் இறங்கியதை கண்டதும் காதல் கொண்டேன். மனதுக்குள் வாலியின் MGR cinema அன்பே வா வரிகள் இசைத்தன :
வான்பறவை
தன் சிறகை எனக்கு தந்தால் பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,
வானத்திலே
பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்
"Cormorant" is a contraction derived either directly from Latin corvus marinus, "sea raven", or through Brythonic Celtic. Cormoran is the Cornish name of the sea giant in the tale of Jack the Giant Killer. Indeed, "sea raven" or analogous terms were the usual terms for cormorants in Germanic languages until after the Middle Ages. The French explorer André Thévet commented in 1558: "the beak [is] similar to that of a cormorant or other corvid", which demonstrates that the erroneous belief that the birds were related to ravens lasted at least to the 16th century.
The pelagic cormorant (Urile pelagicus), also known as Baird's cormorant or violet-green cormorant, is a small member of the cormorant family Phalacrocoracidae.. This seabird lives along the coasts of the northern Pacific; during winter it can also be found in the open ocean. Pelagic cormorants have relatively short wings due to their need for economical movement underwater, and consequently have the highest flight costs of any bird.
On land, pelagic cormorants are rather clumsy and walk with the high-stepped waddling gait; after landing they often scratch the ground, as is typical for cormorants. When they feel threatened, they will dart their bills at the intruder, and shake their heads and make a gargling noise. This bird forages by swimming to locate prey, then diving and going after it underwater, propelled by its feet and steering with the wings. It can dive as deep as 140 ft (43 m) to feed on or near the seafloor.
முக்கிய முன் குறிப்பு : நவராத்திரி விழா : கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம் - திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.: இந்த சைவ தலத்தில் சிவபெருமானும் கற்பகவல்லி என பார்வதி தேவியும் வழிபடப்பெறுகின்றனர். இந்த திருக்கோவிலில் நவராத்திரி உத்சவத்தில் அம்பாளின் திவ்ய தரிசனமும், சிவபெருமான் பற்றிய சில தேவார குறிப்புகளும் .. .. கூடவே கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை பற்றியும் .. .. இன்று வெளியாகி இருக்கும் ஒரு படத்திற்கும் இந்த பதிவிற்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது .. .. யாம் அந்த படத்தை பார்ப்பதாக அபிப்பிராயமும் இல்லை.
பொன்
ஒப்பானைப் பொன்னில் சுடர் போல்வதோர்
மின்
ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அன்
ஒப்பானை அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே !!
சிவபெருமான் பொன் போன்ற மேனியினை உடையவன் என்று தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. மழப்பாடி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பதிகம் மிகவும் பிரசித்தமானது. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில், சேந்தன் அமுதன் பாடுவதாக அமைந்துள்ள இந்த தேவாரப் பாடலில், சுந்தரர் இறைவனின் மேனியின் நிறத்திற்கு பொன்னினை ஒப்பிடுகின்றார். கயிலாயத்தில் வடக்கு பாகம், விடியற்காலையில் சூரியன் ஒளிபட்டு பொன் போன்று மின்னுவதை நாம் காணலாம்.
பொன்னார்
மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார்
செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே
மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
கல்கியின் பிரசித்தி பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தில் - சேந்தன் அமுதன் வாணி அம்மையின் மகன் ஆவார். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவனாக விளங்குவதாகவும், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் சேந்தன் அமுதனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன், புகழ் பெற்ற வரலாற்று புதினம். பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். சுமார் ஐந்தாண்டுகள் இது கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தமிழ் வாசகர்களின் பேராதரவு பெற்ற இந்நூல் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கல்கி வெறும் ஒரு நாவலின் ஆசிரியர் மட்டுமல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். பாடலாசிரியர். சொந்தமாக பத்திரிகை நடத்தியவர். மயிலாடுதுறையிலிருந்து எட்டு மைல் தூரத்தில் இருக்கும் புத்தமங்கலம் என்ற கிராமத்தில் ராமசாமி - தையல்நாயகி தம்பதியின் இரண்டாவது குழந்தையாக 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி (கல்கி). இவருடைய தந்தை அருகில் உள்ள மணல்மேடு கிராமத்தின் கர்ணமாக விளங்கினார். தனது முதல் நாவலான 'விமலா'வை கல்கி சுதந்திர போராட்டத்தில் சிறைவாசத்தின்போது எழுதினார். வ.ரா. நடத்திய 'சுதந்திரன்' இதழில் அந்த கதை தொடராக வெளியானது திரு.வி.க. நவசக்தி இதழை நடத்திக்கொண்டிருந்தார். 1923 அக்டோபரில் நவசக்தியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி. 'நவசக்தி'யில் கதைகளை எழுதியபோது, கிருஷ்ணமூர்த்தி என்ற பெயருக்குப் பதிலாக 'அகஸ்தியர்' என்ற புனைப் பெயரில் எழுதிவந்தார். 1940ஆம் ஆண்டின் இறுதியில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. இதற்குப் பிறகு சதாசிவத்துடன் இணைந்து புதிய பத்திரிகையைத் துவங்க முடிவு செய்தார் கல்கி. இதற்கு நடுவில் மீண்டும் ஒரு தடவை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.
கல்கியின் பொன்னியின் செல்வன்: இரண்டாம் பாகம் : சுழற்காற்று 22. சிறையில் சேந்தன் அமுதன் - சில வரிகள்
தஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு வெளிப்புறத்தில் கட்டுக் காவல் தஞ்சைக் கோட்டை வாசலில் உள்ளது போலவே வெகு பலமாயிருந்தது. அன்று மாலை குந்தவை தேவியும் வானதியும் தங்க சாலையைப் பார்வையிடச் சென்றபோது வேலை முடிந்து பொற்கொல்லர்கள் வெளியில் புறப்படும் சமயம். வாசற் காவலர்கள் பொற்கொல்லர்களைப் பரிசோதித்து வெளியில் அனுப்ப ஆயத்தமானார்கள். .. .. ..
மண்டபத்தின் ஒரு மூலைக்கு இதற்குள் அவர்கள் வந்திருந்தார்கள். அங்கிருந்த புலிக்கூண்டு ஒன்றைக் காவலர்கள் அப்பால் நகர்த்தினார்கள். அங்கே தரையில் பதித்திருந்த கதவு ஒன்று காணப்பட்டது. இரண்டு ஆட்கள் குனிந்து கதவை வெளிப்புறமாகத் திறந்தார்கள். உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஒவ்வொருவராக இறங்கிச் சென்றார்கள். இருள் அதிகமாயிற்று. இரு சேவகர்கள் பிடித்திருந்த இரண்டு தீவர்த்திகளிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற குறுகிய பாதைகளின் வழியாக அவர்கள் ஒற்றை வரிசையில் போக வேண்டியிருந்தது. அங்கே புலிகளின் பயங்கர உறுமல் ரோமம் சிலிர்க்கச் செய்தது என்றால், இங்கே நாலுபுறத்திலும் எழுந்த தீனமான, சோகமயமான மனிதக் குரல்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கச் செய்தன.
ஆனால் அந்தத் தீனக்குரல்களுக்கு மத்தியில், – விந்தை! விந்தை! – ஓர் இனிய குரல் இசைத்ததும் கேட்டது!
“பொன்னார்
மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!”
அந்தப் பாதாளச் சிறையில் இருந்த அறைகள் ஒரு வரிசையாக இல்லை. முன்னும் பின்னும் கோணலும் மாணலுமாக இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் சென்று காவலன் தீவர்த்தியை உயர்த்திப் பிடித்தான். சில அறைகளில் உள்ளே ஒருவனே இருந்தான். சிலவற்றில் இருவர் இருந்தார்கள். சில அறைகளில் இருந்தவர்களைச் சுவரில் அடித்திருந்த ஆணி வளையத்தில் சேர்த்துச் சங்கிலியால் கட்டியிருந்தது. சில அறைகளில் அவ்விதம் கட்டாமல் சுயேச்சையாக விடப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களின் முகம் தெரிந்ததும் குந்தவைதேவி தலையை அசைக்க எல்லோரும் மேலே சென்றார்கள்.
நடுவில் ஒரு சமயம் வானதி, “இது என்ன கொடுமை? இவர்களை எதற்காக இப்படி அடைத்திருக்கிறது? நீதி விசாரணை ஒன்றும் கிடையாதா?” என்று கேட்டாள். அதற்குக் குந்தவை, ‘சாதாரண குற்றங்களுக்கு நீதி விசாரணை எல்லாம் உண்டு. ஆனால் இராஜாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தவர்கள், வெளிநாட்டு ஒற்றர்கள், ஒற்றர்களுக்கு உதவியவர்கள் இவர்களைத்தான் இங்கே போடுவார்கள். அவர்களிடமிருந்து தெரியவேண்டிய உண்மை தெரிந்து விட்டால் வெளியே விட்டுவிடுவார்கள்! ஆனால் சிலரிடமிருந்து உண்மை ஒன்றும் தெரிவதில்லை. ஏதாவது இருந்தால்தானே சொல்லுவார்கள்? அவர்கள் பாடு கஷ்டந்தான்!” என்றாள்.
Moving away from the novel Ponniyin Selvan written by Kalki
Krishnamurthy, here are some photos taken this day at Thirumylai Kapaleechwaram
during Navarathiri celebrations.
In Triplicane, Cricket is another religion ~ Cricket bakhts would nonchalantly talk not only about Tony Lewis’s England; Clive Lloyd’s Windies – in the same breathe about Buchibabu, CB Selvakumar breezy innings in Hindu trophy and of some great innings played at Beach cricket ! Morappakam Josyam Gopalan (a Triplicanite) delivered the first delivery in Ranji trophy - CR Rangachari who sent George Headley’s stumps flying was another.
Before him, there were cricket writers who still called the ball “the crimson rambler”, referred to the wicketkeeper as the “custodian of the gauntlets” and saw the ball speed “across the greensward”, as though the vocabulary of Merrie Olde England had never gone away. What in cold ritual the copy-boy carried to the telegraph office could be starkly factual – paragraphs of piled-up statistics as dry as kindling. Most match reports were written chronologically, beginning with the toss, and read for information rather than pleasure. The reader hardly ever got to find out the way the ground looked, the hue of either the pitch or the sky, or whether the clouds were wispy cirrus or moody nimbostratus. There was little sense either of how a batsman, bowler or fielder went about his work. Or how his physical appearance and mannerisms, quirky or otherwise, influenced it. Then came this man !!
He had spent the Second World War years in Australia, where he wrote for The Sydney Morning Herald and gave regular radio talks. He also wrote books on music, and completed his autobiography. After his return to England he resumed his connection with The Manchester Guardian as its London music critic. He continued to write on cricket, and produced books on both his specialisms. His work was publicly recognised by his appointment as a Commander of the Order of the British Empire (CBE) in 1964 and the award of a knighthood in 1967, while the music and cricket worlds acknowledged him with numerous honours. In his last years, he became a guru and inspirational figure to aspiring young writers.
The man - Neville Cardus. Those genuine lovers cannot remain without watching the game … such is the love for the game that as Neville Cardus wrote – you travel in a train, see a bowler in his run-up, have your eyes fixed – though, you know very well aware that what happened to that delivery – whether was hit for a six or got a wicket – who the bowler or batsman was – would never be know… still you see and enjoy…..
Sonner
the great extravaganza would begin. The
mega auction of IPL 2022 has painted admirable squads for all teams. Even the
new entrants- LSG and GT have shopped quality players. However, the extended
arrangement of 10 franchises has raised question marks regarding each team’s
playing XI. Because of the limited availability of high calibre players, no
team is free of voids or shortcomings. Even the giants like MI and CSK are
experiencing loopholes despite their strong retentions. Overall also because of
the erratic auction dynamics, every franchise has a chink in its armour.
Moving away from all the melee – to Triplicane Cricket .. .. until 2009, Marina beach played host to cricket matches, many of them played simultaneously on its sands. The beach has been a cradle for many great cricketers. They would hone their cricketing skills playing on its sands. Beach matches would forge great friendships. There have been cases of beach players recommending their mates for good jobs. Members of Srinivas Young Men’s Association (SYMA) would regularly visit the Marina to play cricket. We would play on the beach for hours. Through beach cricket, we managed to win many over to SYMA - later SYMA has conducted annual tournaments in fond memory of S Vijayaraghavan, my classmate and an Office bearer at that time.
Beach cricket had its own rules, which were often tweaked to suit the wind. There used to be three-day matches and matches of shorter durations as well. As in the IPL, most players were loyal to their teams. Occasionally, some transfers occurred. Many shops at the beach thrived because of these cricketers.
After a long lull, today SYMA is back in Cricket – we are organizing a Tennis ball Cricket tournament in memory of our Ex-President N Ganapathi at Arulmigu Sri Kapaleeswarar Thirukovil grounds at MYlapore (Opp to Ramakrishna Mutt) – 16 teams are participating in 10 overs a side game.
This morning the tournament was inaugurated by Dr K Sridhar, Director & Senior Consultant, Plastic Surgery, Institute of Craniofacial, Aesthetic and Plastic surgery. The tourney is now on .. .. first round will be over today, winners will play tomorrow and the valedictory function would be held at 5 pm on 20.3.2002, Chief Guest being CR Sredhar, Entrepreneur.
Through the conduct of a Cricket tournament, SYMA aims to propagate the values of camaraderie, friendship, spirit of helping others, and social service.
கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம் - இன்று பங்குனி உத்திர பெருவிழாவில் தீர்த்த திருவிழா - திருக்குளத்தில் நீரோட்டம்.
சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா எனக் குறிக்கிறார். பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள். இப்போது நாம் வழிபடும் திருக்கோவில் சில நூறறாண்டுகள் முன்பு கடலுக்கு அருகாமையில் இருந்தது .. பின்னர் இவ்விடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.:
மலிவிழா வீதி* மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் * கபாலீச்
சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் * பங்குனி
யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே* போதியோ பூம்பாவாய்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், ஏராளமான விழாக்களும் விசேஷங்களும் உண்டு - பங்குனி மாதத்தில் நடைபெறும் 10 நாள் உதவதில் - திருத்தேர், அறுபத்து மூவர் திருவிழா அமர்க்களப்படும். இன்று கபாலி குளத்தில் தீர்த்த திருவிழா - சக்ரஸ்னானம்.
அருள்மிகு கபாலீசுவரர் மேற்கு நோக்கிய சந்நதியில் லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். புன்னைவனத்து ஈசன் , வேத நகரினான், சுக்ரபுரியான், கபாலீச்சரத்தினான் என்றும் அழைக்கின்றனர். திருத்தொண்டர்களின் பெருமை, இறைவனை விடவும் பெரிது' என்று அந்தச் சிவப் பரம்பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.
சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். திருமயிலையில் சிவநேசச் செட்டியார் என்னும் செல்வ வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் பெயர் பூம்பாவை. அவர் ஒரு நாள் பூக்கொய்யும்போது பூநாகம் கடித்து இறந்தாள். சிவநேசர் பூம்பாவையுடைய எலும்பையும் சாம்பலையும் திரட்டி ஒரு குடத்தில் அடைத்து அதனைக் கன்னிமாடத்தில் வைத்திருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி சம்பந்தர் மயிலை வந்தார். எலும்புக் குடத்தைக் கபாலிப் பெருமான் முன்னிலையில் வைத்து திருவருளை நினைத்துப் பதிகம் பாடினார். பாடி முடித்தவுடன் பூம்பாவை. உயிர் பெற்றெழுந்தாள். பூம்பாவை சிவத்தியானத்திலிருந்து முக்தி அடைந்தார்.
இன்று கபாலி குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி படங்கள் - சண்டிகேஸ்வரர், பிள்ளையார், முருகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் என ஐந்து தெய்வங்கள் எழுந்து அருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.