Search This Blog

Showing posts with label fields. Show all posts
Showing posts with label fields. Show all posts

Thursday, September 10, 2026

"பூமழை தூவி" - vensangu kazhuthu !! ??

 

வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட - நான் கண்ட பொருள் கூறவா!



அது என்ன வெண்சங்கு கழுத்து .. .. நினைத்தை முடிப்பவன்" - MGR படம்.  "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த  ஊர்வலம் நடக்கின்றது  எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது”  -   திரு எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் - திரு TM சௌந்தர்ராஜன் குரலில்  பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்

Wednesday, May 6, 2026

dark rain clouds !! and green fields

 

மேகங்கள் சூழும் போது இருள் வரலாம் - மனதை தளரவிடாதீர்கள் !

கருமேகங்கள் வளம் தரும்  மழையை கொண்டு வரும் என்பதை போற்றுங்கள் !


 

Life is not to be spent worrying all the time!

- see greenery - fill with positive thoughts !! - things are good - life moves on !! 

Taken somewhere near Doosi Mamandur a few years ago !!!!