வெண்சங்கு
கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட - நான் கண்ட பொருள் கூறவா!
அது
என்ன வெண்சங்கு கழுத்து .. .. நினைத்தை முடிப்பவன்" - MGR படம். "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது” - திரு
எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் - திரு TM சௌந்தர்ராஜன் குரலில் பட்டி
தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்

No comments:
Post a Comment