சிங்கத்தை போட்டோல பாத்திருப்பீங்க ! சினிமால பாத்திருப்பீங்க !!
டிவில பாத்திருப்பீங்க !!! ஏன் ஜூல / கூண்டுல - பாத்திருப்பீங்க !! கம்பீரமா
காட்டுல நடக்கறது கூட பாத்திருப்பீங்க !! வெறித்தனமா தனியா நின்னு
வேட்டையாடி பாத்திருப்பீங்க !!!
Ever seen this Lion …….. that too a Lion King !!
A
picture taken at Sowcarpet area, Chennai !!
~ shopping !!!
