சாந்து
பொட்டு… ஒரு சந்தன பொட்டு…
கம்பெடுத்தா
சொல்லி அடிப்பேன்… ஹொய்…
ஜல்லி
காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்… ஹோய்…
ஒரு
பம்பரமாய் சுத்தி அடிப்பேன்… ஹொய்…
சூராதி
சூரரும் தீரரும் யாரு…
கோதாவில்
ஒத்தையா நிக்கிறாரு…
வந்தாக்கா
நெத்தியின் மத்தியில் ஜோரா…
சுண்ணாம்பு
பொட்டதான் வக்கிறாரு…
No comments:
Post a Comment