Search This Blog

Friday, August 21, 2026

Aathikeerai in the market !!

 


Though we see them in every vegetable market, the name Sesbania grandiflora – may not strike a bell but its  common names vegetable hummingbird, katurai, agati, agastya, agasya, kathurumurunga

People eat it on Dwadasi day and giving it to Cows is considered auspicious.

ஆத்திக்கீரை - அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில்   செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும்.  அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும்.

இந்த படத்திற்க்கு நண்பர் திரு துரை சாரதி சொன்ன நல்வார்த்தைகள்

பசுவின் பசி தெரிந்தவன்...மனிதனின் பாவகணக்கையும் அறிந்தவன் ...வியாபாரி ஆனான்...

No comments:

Post a Comment