Search This Blog

Thursday, August 27, 2026

thenga maanga pattani sundal ~ Marina beach !!

 

வங்க கடற்கரைக்கு காற்று வாங்கவும் கடல் அலைகளை ரசிக்கவும் வரும் கூட்டம் அதிகம்.


 

மெரினா பீச்சின் சுவாரஸ்யங்களில் ஒன்று - தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும், அது சுற்றிவரும் தமிழ் வார இதழின் பக்கமும்.

 

ஆங் !! கதை கேளு, கதை கேளு !!

 

(சென்ன பட்டணம்) உருவான கதை கேளு !!

 

வங்க கடலில் வந்த குடும்பினி நம்மை அடிமையாக்கின கதை கேளு !!

No comments:

Post a Comment