Search This Blog

Saturday, May 31, 2025

face to face ..... ...... ........... with Lion

 

Every morning, every day !  - living beings meet one another.  How pleasant are your interactions ? – do you greet them with a smile always !?

 


காட்டு சிங்கத்தை விளம்பரத்தில பார்த்து இருப்பீங்க !  சினிமால பார்த்து இருப்பீங்க ! நேருக்கு நேர், முகத்தோடு, முகம் சந்தித்து இருக்கீங்களா !!

 

சீறி பாக்கும்  ஆளு முன்னே - சிரிச்சு பாரு மாறிடுவான்

கொழந்த போல மனசு இருந்தா, கொள்ளை இன்பம் பார்த்திடலாம்

 

வீர விநாயகா வெற்றி விநாயகா;  சக்தி விநாயகா பேரழகா

தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும், எத்திக்கும் தோன்றிட வேணுமையா

 

Make life simple and pleasant   ~ hate takes us nowhere !

31.5.2025

No comments:

Post a Comment