ஈருடல் ஓர் உயிர்
பழைய
சினிமாக்களில் காதலன் சொல்வது : அன்பே நாம் இருவரும் வேறுவேறு அல்ல - நாம் ஒருவரே
! இது உண்மையெனில், இருவரில் ஒருவர் ஒரு சங்கடத்தை
எதிர்கொண்டால், மற்றவர் அதன் வலியை முழுமையாக உணரக்கூடியவராக இருப்பார். ஒருவர் மகிழ்ச்சியை
எதிர்கொண்டால் மற்றவர் அதன் சந்தோஷத்தை ரசிக்கக்கூடியவராக இருப்பார். இப்படியான நிலை ‘ஈருடல் ஓருயிர்’
இங்கே
குயில்கள் இரண்டு - தலை ஒன்றே !!
No comments:
Post a Comment