"அழுக்கின்
நடுவே ஒளி — நிழல்களை மறந்து, அவளின் கண்கள் சொல்கிறன."
அழகான
ஆடும், அழுக்கான சூழலும் !!
No political post this – a
post of a Photographer on a centre of attraction. A brown and white mixed glossy coat and clear eyes stands in a dusty
lane littered with plastic. Your gaze locks on the goat’s bright face and
twitching ears; the stark contrast between its clean coat and the dull trash
makes the goat appear even more striking.
ஆடு அப்படி ஒன்றும் விரும்பப்படும் உயிரினம் அல்ல. நான் பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் மட்டும் சொல்கிறேன் - அதன் ருசி பற்றியல்ல !! பழுப்பும் வெள்ளையும் கலந்த ஒரு பெரிய ஆடு குப்பைகள் சூழ்ந்த இடத்தில அமர்ந்துள்ளது - எனினும் அழகாகவே மனதை கவர்கிறது.
மனிதர்களின் பார்வை முதலில் சேரும் இடம் அழகு; சுத்தம், ஒழுக்கம்,
ஒழுங்காக நிர்ணயிக்கப்பட்ட அமைப்புகள் எனப்படும் காணொளிகள் மனதில் ஒரு அமைதியை தருகின்றன.
அதே நேரம், அதே வெட்கத்திற்கும் வெறுப்பிற்கும் இடையே நமக்கு அழுக்கு என்ற சொல் தோன்றுகிறது
— அது உடல்நலத்திற்கும் ஆன்மீக நெறிமுறைகளுக்கும் எதிரானதென்று பொதுவாக கருதப்படுகிறது.
27.7.2026

No comments:
Post a Comment