இளையராஜா இசையில் - கங்கை அமரன் வரிகளில்
பன்னீர் புஷ்பங்களே ! ராகம் பாடு!!
உன்னைப்போலே, எந்தன் உள்ளம் ஆடுது;
புது தாளம்
தொட்டு; புது ராகமிட்டு..
'அவள் அப்படித்தான்' கமல் ரஜனி, ஸ்ரீப்ரியா நடித்த கருப்பு வெள்ளை
படம். 1978 ஆம் ஆண்டு சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இது . வணிக ரீதியாகத் தோல்வி
கண்டது.
படத்தில் காணப்படுவது பன்னீர் ரோஜா - பன்னீர் புஷ்பங்கள் வேறு
!!

No comments:
Post a Comment