வானம்
எனக்கொரு போதி மரம் ! நாளும் எனக்கது சேதி
தரும்
Another day, another Sunset – not sure whether it is so
brilliant everyday and whether we relish this spectre daily.
இது
ஒரு பொன் மாலை பொழுது..
ஆயிரம்
நிறங்கள் ஜாலமிடும்; ராத்திரி வாசலில் கோலமிடும்..
வானம் இரவுக்கு பாலமிடும்; பாடும் பறவைகள் தாளமிடும்.. ...
Sunset captured at Triplicane today !! Taken from East Tank Sq Street – Neerazhi mandapam
in Thirukkulam and Rajagopuram appear closer in the photo. 19.3.2026
.jpg)
No comments:
Post a Comment