கண்ணாரும் அருமணியைக், காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த, நான்மறையின்
பொருளானைப் .. ..
கண்ணகத்தே நின்று களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த நான்மறைகளின் பொருளாக விளங்குபவருமான -
ஆதிகும்பேஸ்வரர்
எழுந்தருளி இருக்கும் திருத்தலத்தில்,
புண்ணியம் செய்த மங்களா யானை
Profile pic of Sri Adhi Kumbeswarar temple (Kumbakonam) temple
elephant *Mangala* - taken in 2023

No comments:
Post a Comment