How long do you bathe ? A "crow bath" (காக்கா குளியல் or kauwa snan in Hindi) is a colloquial term for a very quick, shallow, or superficial shower, similar to the Japanese phrase karasu no gyouzui (crow’s bath). It refers to taking a rapid bath without properly scrubbing, often implying a hurried morning routine. Though stated thus, Crows do take a neat long bath – some sources say !!
காகங்கள்
நீரில் மூழ்கிக் குளிக்காமல், தன் அலகால் நீரைத் தெளித்தோ அல்லது தலையை மட்டும் நீரில்
நனைத்தோ மிக வேகமாக குளித்துவிட்டுப் பறந்துவிடும். இதைப் போலவே, உடலை முழுமையாகத்
தேய்த்துக் குளிக்காமல் அவசரம் அவசரமாகக் குளிப்பவர்களை "காக்கா குளியல் போடுகிறான்"
என்று ஏளனமாகச் சொல்வார்கள். பேச்சுவழக்கில் இப்படிச் சொன்னாலும், உண்மையில் காகங்கள்
தண்ணீரில் நன்றாக இறங்கித் தன் சிறகுகளை விரித்து உற்சாகமாக குளிக்கும் பழக்கம் கொண்டவை
என சில காணொளிகள் சுட்டிக்காட்டுகின்றன.
Here is Pigeon’s bathing !!
11/3/2026
No comments:
Post a Comment