நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஈசன் அடி போற்றி!
எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன்
அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும்
மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை
நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும்
மலை போற்றி!
மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்
SYMA
Childfest 2026 – Group Singing - Shri B S Mootha Girls Senior Secondary School,
West Mambalam
: https://youtu.be/8iI_bRlO7RY
No comments:
Post a Comment