Celebrating 150 Years of Vande Mataram @ SYMA Childfest 2026
150 Years of Vande Mataram is a national commemorative initiative to celebrate the spirit of Vande Mataram and its unique role in the history of India. Vande Mataram is not just a song; it is the collective consciousness of India and was the rallying cry of freedom fighters during the struggle for independence. On 1st October the Cabinet approved country-wide celebrations for the 150th anniversary of 'Vande Mataram' to foster an impactful movement to connect citizens, especially our youth and students, with the song's original, revolutionary spirit. The celebrations will honour this timeless message and ensure its legacy is fully celebrated and embedded in the hearts of the next generation.
"Vande Mātaram is a great poem that was adopted as the national song of the Republic of India in 1950. It was written in Sanskritised Bengali by Bankim Chandra Chatterjee in the 1870s, and was first published in 1882 in Chatterjee's Bengali novel Anandmath.
The poem is an ode to the motherland, it was officially adopted by the Indian National Congress in 1905 to serve as a pan-Indian, nationalist salutation to Mother India during the Indian independence movement, culminating in its 1950 designation as the National Song of the Republic of India, sharing equal honour with India's National Anthem. The first two verses of the song make abstract reference to the "mother" and "motherland", without any religious connotation. The later verses mention Hindu goddesses such as Durga. The references to Hindu gods became a point of contention in 1937, after which the Indian National Congress, on suggestion of Mahatma Gandhi and Rabindranath Tagore, adopted the two stanzas of the song.
வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm), என்ற சுதந்திர உணர்வை தூண்டிய இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது. அந்நியர் நம்மை அடிமைப்படுத்தி இருந்த காலத்தில், நாட்டளவில், வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.
‘வந்தே மாதரம்’ பாடல் மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார்.
(பங்கிம்
சந்திர சட்டோபாத்தியாயா எழுதிய
வந்தே
மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)
இனிய
நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு
மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப்
பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
வெண்ணிலாக்
கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்
மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை
யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை
இன்பம், வரம்பல நல்குவை!
…………………………………..
நளிர்மணி
நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந்
தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன்
கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில
வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல்
விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை
ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை
இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி
கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி
கோடி புயத்துணை கொற்றமார்
நீடு
பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு
திண்மை குறைந்தனைஎ என்பதென்?
ஆற்றலின்
மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர்
கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
[the
full version is not posted here!]: https://youtu.be/ALTS6x9jkPg
Clip
from the dance performance at SYMA Childfest 2026 by Kalpavriksha Art Academy,
Mylapore, Chennai, disciples of Thirumylai Ramya Prakash.
Vice-President, SYMA
10.2.2026
No comments:
Post a Comment