When do you hit bed daily ~ how long and how well do you sleep !! For sure a cosy bed gives a comfortable sleep, while there are gifted some who can literally sleep on any floor !!
Sleep is a vital biological process that plays a
crucial role in maintaining physical and mental health. It allows the body to
rest, repair, and restore itself, impacting various functions including memory,
mood, and immune response.
பூங்காற்று திரும்புமா; என்பாட்டை விரும்புமா ?
பாராட்ட மடியில்
வச்சு தாலாட்ட, எனக்கொரு தாய் மடி கிடைக்குமா
முதல் மரியாதை 1985 ஆண்டு வெளிவந்தது -
பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன்,
ராதா, வடிவுக்கரசி, இரஞ்சனி மற்றும் பலர் நடித்து இருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில்
பாடல் விரும்பி கேட்கப்பட்டன. Not exactly a Movie review but a Photo post on
mattresses and sleep !!
Malaichami is unhappily married to his cousin Ponnatha, a shrew who always shows him contempt. Though they live together, they do not share a husband-wife relationship. Years roll by. Malaichami, the village chief, is respected by one and all. Kuyil, a young woman, comes to the village with her father looking for work. They build a hut on the river bank and Kuyil works as a boatwoman with a coracle. Malaichami and Kuyil become good friends despite the wide gap in their age and socioeconomic status. Since Malaichami receives no emotional support or love at home, he enjoys Kuyil's company.
Circle of Two is a 1981 Canadian drama film starring Richard Burton and Tatum O'Neal. Its theme – of a 60-year-old artist, who has lost his inspiration when his muse left him 10 years previously, regains it when he falls in love with a sixteen-year-old reportedly was the knot for Muthal Mariyathai.
என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை
வாங்கலை
இந்த வேதனை யாருக்குதான்
இல்லை
உன்னை மீறவே ஊருக்குள்
ஆளில்லை
எதோ என்பாட்டுக்கு
நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்தை
சொன்னேனடி
One can buy a good mattress but cannot guarantee getting good sleep !!!
சின்ன வயதில் வெறும் தரையில் படுத்தல் தவறு என பாயில் படுக்க சொல்லுவார்கள். உங்களுக்கு பாய் விரித்து தரையில் படுத்து தூங்கிய அனுபவம் உண்டா ! அந்த காலங்களில், தனி பாயும், ஒரு தலைகாணியும், தலைக்கு மேலே ஓடும் மின்விசிறியும் கிடைக்கப்பெற்றவர்கள் பெரும் செல்வந்தர்கள். இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து தூங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் உண்டு. தென்னங்கீற்று, பனை ஓலை, தாழை மடல், நாணல் மற்றும் கோரைப்புற்களைக் கொண்டு பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. கம்பளி, பிரம்பு, ஈச்சம், பேரீச்சம், மூங்கில், இலவம் போன்றவற்றில் இருந்தும் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
கோரைப்பாய் என்பது கோரைப் புற்களால் செய்யப்படும்
ஒரு பாரம்பரியப் பாய், இது உடல் நலத்திற்கு நல்லது மற்றும் இயற்கையான குளுமையைத் தரும். கோரைப்புல்
கரும்பு போலத் தோற்றமளிக்கும், நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் வளரும், அறுவடை
செய்து, இரண்டாகப் பிளந்து, உலர்த்தி, நெய்யப்பட்டு, உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியாக
இருக்கும்.
It is claimed that the different layers in a high-quality mattress all have their unique functions and have configurations accordingly. For the most part, the higher the foam density, the better your mattress is, in addition to other factors. Not every layer (like the comfort layer needs to be breathable and not dense) needs to be high-density, but most layers of your mattress do. They need to be soft, help you sleep (the most crucial part) and last longer with minimum care as per the mattress type.
For those working, in Office and reading this
now – it may not be right time but Sleeping instantaneously as one hits the bed
is a gift !! (irrespective of the time). Every day sleep in time, sleep well,
sleep for long hours !!
12.2.2026

No comments:
Post a Comment