Search This Blog

Wednesday, July 30, 2025

தாவணி போட்ட தீபாவளி !!

விஷால், மீரா ஜாஸ்மின் ஆட - யுகபாரதி வரிகளில், விஜய் யேசுதாஸ், ஸ்ரேயா கோஷல் குரலில் - சண்டக்கோழி  பட பாடலை கேட்டு ரசித்து இருப்பீர்கள் 

.. .. அந்த தாவணி போட்ட தீபாவளி தான் இங்கே !

 


தாவணி போட்ட தீபாவளி… வந்தது என் வீட்டுக்கு…

கை மொளச்சி கால் மொளச்சி… ஆடுது என் பாட்டுக்கு…

கண்ணா கண்ணா மூச்சு… என் கன்னா பின்னா பேச்சு…

பட்டாம் பட்டாம் பூச்சி… என் பக்கம் வந்து போச்சு…

இரவும் வருது பகலும் வருது… எனக்கு தெரியல…

இந்த அழகு சரிய… மனசு எரிய கணக்கு புரியல…

 

Painting of that Srirangathu devathai in half-saree – photographed at Victoria Technical Institute, Mountroad, Chennai, priced around Rs.22,000/-  [don’t run to buy now ! – shop closes around 8.30 pm – there is always the tomorrow] 

30.7.2025


No comments:

Post a Comment