கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் தெரியும் கண்ணனழகு !
அந்த மாயக்கண்ணன் மேய்த்த உந்தன் பொன்னழகும், சிரித்த முகமும் கண்டால்,
கண்டதுமே காதல் கொள்வ்தும் - இயற்கையே !!
மகாகவி
பாரதியாரின் 'கண்ணன் பாட்டு' கவிதையின் 'பிரிவாற்றாமை' பகுதி யும்
- கொஞ்சம் சொந்த சாஹித்யமும்

No comments:
Post a Comment