Search This Blog

Tuesday, January 20, 2026

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை !!!

 

 

When you get up early, or sleep late – and whenever you find time, try and observe nature – it is always wonderful !!  அதிகாலை கதிரவன் - இரவியின் கதிர்கள்

 

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை  !!!


 

என் வாழ்விலே.  தினந்தோறும் தோன்றும்..

சுக ராகம் கேட்கும்;  எந்நாளும் ஆனந்தம்....

வானில் தோன்றும் கோலம் -  அதை யார் போட்டதோ..

பனி வாடை வீசும் காற்றில், சுகம் யார் சேர்த்தோ...

 

எஸ் ஜானகி இனிய குரலில் இசைத்தேவன் இளையராஜாவின் இன்னிசையில் தமிழகத்தை கட்டிப்போட்ட பாடல் - அலைகள் ஓய்வதில்லை படத்தில்.    1981ம் ஆண்டு   பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். நாயகனுக்கும் நாயகிக்கும் அறிமுக படம்.

 

ஈகா மற்றும் பல திரையரங்குகளில் சக்கை போடு போட்ட படத்தில்,  இந்த பாடல் இடம் பெறவில்லை - பின்னாளில்  இயக்குனர்,  அந்தப் பாடல் படத்தின் வேகத்தைக் குறைத்து, தொய்வை ஏற்படுத்தும் என்று  கருதி நீக்கியதாக கூறினார். ..... அந்த படத்தில் 11 பாடல்கள் இருந்ததாக ஞாபகம் !!!

 
S. Sampathkumar
20.1.2026

No comments:

Post a Comment