நகரத்து
நாகரீக மனைவிக்கும் கிராமத்து பண்பாட்டு கணவனுக்கும் நடக்கிற சண்டை!! சுமார் 50 ஆண்டுகள் முன்னர் ஒரு பெரிய வியக்க வைக்கும்
தீம். சோழவந்தானையும் மூக்கையா சேர்வையையும்
இன்று எவ்வளவு பேர் ஞாபகம் கொண்டு இருப்பார்கள் ?
படம் - ‘பட்டிக்காடா பட்டணமா’ - சிவாஜி கணேசன் குதித்து குதித்து ஆடும் ‘என்னடி
ராக்கம்மா’!!
அடி என்னடி ராக்கம்மா… பல்லாக்கு நெளிப்பு…என் நெஞ்சு குலுங்குதடி…
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை… உன் கழுத்துக்கு பொருத்தமடி…
சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து… என் கையாலே கட்டி விடவா…
பட்டிக்காடா
பட்டணமா (Pattikada Pattanama)
1972ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.பி. மாதவன் இயக்கத்தில் எம் எஸ் விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
இந்த பாடலை பாடியவர் TM சௌந்தரராஜன்.
கழுத்தில்
மணிமாலைகளுடன் ஒரு அழகிய பசு மாடு - திருவல்லிக்கேணி கைரவிணி குளக்கரையில்
19.1.2026

No comments:
Post a Comment