What the beautiful little Squirrel said with folded hands
நற்றாமரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி, அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை, இந்திராதி தேவர்கள், கைகூப்பி அஞ்ஜலி செய்துகொண்டு பூக்களை ஸமர்ப்பித்துக்கொண்டு பணிந்து துதிப்பர்கள்;
தென் திசைச் செங் கை
கூப்பி, 'எவ் வழி உறைந்தான் நம்முன்?' குகனை நோக்கிய அருட்கடலைப் போன்ற உள்ளத்துடன்
கூடிய பரதன், ‘செவ்வழி உள்ளத்தைக் கொண்டவனான அண்ணல் எங்கே இருக்கிறான்?’ என்று தென்திசையை
நோக்கி வணங்கியவாறு கேட்க, ‘நான் காட்டுகிறேன், வா’ என்று குகன் அழைத்துச் சென்றான்.
7.12.2025

No comments:
Post a Comment