Search This Blog

Sunday, August 31, 2025

Stuntman Hero - thiru Kanal Kannan

 

தமிழ் திரையுலகில் சண்டை காட்சிகளில் அனல் பரப்பிய திரு கனல் கண்ணன் நடிகர், திரைக்கதை எழுத்தாளரும் கூட.

 


நல்ல பண்பாளரான இவர் ஹிந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளர் ஆகவும் உள்ளார்.  இன்று திருவட்டீஸ்வரர் கோவில் அருகே திருவல்லிக்கேணி பெரிய விநாயகர் 42ம் ஆண்டு விழா வீர விக்னேஷ்வரர் விசர்ஜன ஊர்வல  விழா மேடையில் இவர் !

No comments:

Post a Comment