Search This Blog

Saturday, November 26, 2022

Painted stork ! நாராய் நாராய் செங்கால் நாராய்

Painted storks have long slender legs !  - the one on the right of the picture appears to have even longer legs !!

 


தமிழ் இலக்கியம் மிக சிறப்பானது .. .. ஒருவர் தம் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். தூதினைப் புறத்தூது, அகத்தூது என இரண்டாகக் கூறுவார்.   தலைவன் தலைவியிடத்தே தூது அனுப்புதலும், தலைவி தலைவனிடத்தே தூது அனுப்புதலும் அகத்தூது  !!  அரசர்கள், பகைவரிடத்துத் தூது அனுப்புதலும், புலவர்கள் புரவலர்களிடத்துத் தூது அனுப்புவதும்   புறத்தூது  -இதுவோ தம் வறுமையை தம் மனைவிக்கு சொல்லிய தூது .. தூது செல்லும் பறவை 'நாரை" . 

நாராய் நாராய் செங்கால் நாராய்;  பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன !

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் ;

நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி, வடதிசைக் கேகுவீ ராயின்  

The painted stork (Mycteria leucocephala) is a large wader in the stork family. It is found in the wetlands of the plains of tropical Asia south of the Himalayas in the Indian Subcontinent and extending into Southeast Asia. Their distinctive pink tertial feathers of the adults give them their name. They forage in flocks in shallow waters along rivers or lakes. They immerse their half open beaks in water and sweep them from side to side and snap up their prey of small fish that are sensed by touch. As they wade along they also stir the water with their feet to flush hiding fish. They nest colonially in trees, often along with other waterbirds. The only sounds they produce are weak moans or bill clattering at the nest. They are not migratory and only make short distance movements in some parts of their range in response to changes in weather or food availability or for breeding. Like other storks, they are often seen soaring on thermals.   

This large stork has a heavy yellow beak with a down-curved tip that gives it a resemblance to an ibis. The head of the adult is bare and orange or reddish in colour. The long tertials are tipped in bright pink and at rest they extend over the back and rump. There is a distinctive black breast band with white scaly markings. The band continues into the under-wing coverts and the white tips of the black coverts give it the appearance of white stripes running across the under-wing lining.  

மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork) வண்ண நாரை  - நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். மஞ்சள் மூக்கு நாரைகள் மரங்களில் கூடுகட்டுகின்றன. இவை இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளிலும், தென் இமயமலைப் பகுதிகளிலும் காணப்படும்.  அளவில் பெரிய, ஆரஞ்சு நிற அலகு கொண்ட சங்குவளை நாரைகளில், ஆண் பறவையே ‘எங்கே கூடு கட்டலாம்?’ என்று முடிவு செய்யும். அந்த இடத்தைப் பார்த்துவிட்டுத்தான், ‘இவனுடன் கூடலாமா வேண்டாமா?’ என்று பெண் பறவை முடிவு செய்யும். ரொம்பவும் கடுமையான போட்டி இருக்கும்பட்சத்தில், எந்த ஆண் பறவை மிகவும் உயரமாக இருக்கிறதோ, அதனோடுதான் பெண் பறவை இணைசேருமாம்.  மரங்களின் மீது கூடு கட்டி வாழும் இந்தப் பறவைகளுக்கு, நீர்வாழ் உயிரினங்கள்தாம் முக்கிய உணவு.  

நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர், கும்பகோணம் அருகிலுள்ள  சத்திமுத்தம் எனும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார்.  உமையம்மை இறைவனை வழிபட்டுத் தழுவி முத்தமிட்ட காரணத்தால் சத்திமுத்தம் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்பர்.   வறுமையில் உள்ள புலவர், அவரது நிலையைத் தன் மனைவிக்குக் கூற நாரையைத் தூதாக அனுப்புகிறார்.  

With regards – S. Sampathkumar
26.11.2022 

2 comments:

  1. Yea.. நாரை பற்றி பல இலக்கியங்களில் காண கிடைக்கும்

    ReplyDelete
  2. The Sam’s Speak article about the Painted Stork describes this bird as a striking wetland species found across South Asia. It highlights its unique appearance with pink-tinted feathers, long yellow bill, and large body adapted for shallow-water feeding. The article also explains its behavior, including how it searches for fish in wetlands and often lives in groups near lakes, rivers, and marshy areas. Overall, it focuses on the bird’s natural habitat, diet, and ecological importance in maintaining wetland balance.

    Relating this to Pay Someone To Do My Dissertation, both topics reflect the idea of relying on specialized systems for survival and success. Just as the Painted Stork depends on a suitable wetland ecosystem for food and growth, students sometimes look for academic support services to manage heavy dissertation workloads. In both cases, access to the right environment or assistance plays a key role in achieving desired outcomes efficiently.

    ReplyDelete