Search This Blog

Tuesday, November 10, 2026

Chennai traffic !! ~ methodic madness

 

நகர வாழ்க்கை நாலு வரியில் !

Chennai traffic flows on all directions !!  ~ chaos in no confusion !! methodical madness!!


என்வழி, தனி வழி என்றான் ! - பார்த்தபின்னரே புரிந்தது

அவசர வாழ்க்கையில் - அவரவர் அவரவர் வழி பார்த்து செல்வார்

ஒருவருக்கும் மற்றவரை பற்றி யோசிக்க நேரமோ, மனசோ இராது !!

வாழ்க வையகம் என்றேன் !

சோறு வேண்டுமா வேண்டாமா என வினவினாள் இல்லாள் !!

 

 

No comments:

Post a Comment