Search This Blog

Wednesday, April 1, 2026

மந்திரமாவது திரு நீறு வானவர் மேலது நீறு

 

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 

 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு - திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள்

 


A Sivanadiyar applying vibuthi (thiruneeru) to a boy at Thirumylai during Arubathi moovar uthsavam 2026

1 comment:

  1. "Mylapore captures culture, tradition, and vibrant local life through information about foxtpax software , creating visually rich and meaningful images. Each shot highlights heritage, spirituality, and the charm of this historic place."

    ReplyDelete