வீர சுதந்திரம் வேண்டி
நின்றார் வேறு ஓன்று கொள்வாரா!
வந்தே மாதரம் என்று உரைத்த
பின் தேசத்தை வணங்குவாரே !!
இது பாரத மாதாவின் அருந்தவப்
புதல்வர்கள் இன்னல்களை எதிர்கொண்ட அந்தமான் சிறைச்சாலை (miniature)
எல்லாருக்கும் சுதந்திர தின
வாழ்த்துக்கள்... எதுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லணும்.?? ..75 வருஷமா யாருக்கும் அடிமை
இல்லாம சுதந்திரமா நம் நாடு இருக்கிறத கொண்டாட வாழ்த்துக்கள் சொல்றோம்..!![]()
.இந்த சுதந்திரம் நமக்கு
கிடைக்க காரணமா இருந்தவங்களை நினைச்சு பார்க்க வேண்டாமா.??
..கண்டிப்பா நினைச்சு
பாக்கணும் அதுக்குத்தான் *SYMA வந்தே மாதரம்* தலைப்புல கண்காட்சி நம்ம பெசன்ட் ரோடுல இருக்கிற NKT Girls High School a ஏற்பாடு
செஞ்சிருக்காங்க...15ம் தேதி வரைக்கும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சி
நடக்கும்...நாம அவசியம் கண்காட்சி யை பார்ப்போம்...
நம்மோட அடுத்த தலைமுறை நம்ம
சுதந்திரம் கிடைச்ச வரலாற்றை தெரிஞ்சுக்க அவசியம் அவங்களையும் அழைத்து வரவும்...
*வந்தே மாதரம்...ஜெய்
ஹிந்த்
*
My post
this day on Aug 2022 – when SYMA organized an exhibition celebrating 75 years
of Indian Independence – Azadi ka Amrit Mahotsav
Great
artwork conceptualized and executed by Vittal Narayanan !

No comments:
Post a Comment