Search This Blog

Friday, September 12, 2025

குருவிப் பாட்டை யான்பாடி ! ~~ பாரதியார் பாடல்.

 



அருவி போலக் கவி பொழிய - எங்கள் அன்னை பாதம் பணிவேனே

குருவிப் பாட்டை யான்பாடி - அந்தக் கோதைப் பாதம் அணிவேனே.

: நம் மண்ணின் அற்புத மனிதர் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் பாடல்.


No comments:

Post a Comment