ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி !!
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி !! - உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு, கரி, கால்சியம் என்ன இருக்கு !!
ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும் பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது பொருள். வெளிநாட்டினர் வந்த பின்னர்தான், பல் துலக்க, பற்பசை நமது நாட்டிற்கு அறிமுகமாகியது. பற்பசை காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். பற்பசையில் வேதியில் பொருள் கலந்திருப்பால், பற்பசை கொண்டு பல் துலக்க ஆரம்பித்த பின் தான் நம்மிடையே சொத்தைப் பல், பல்லில் ஓட்டை, வாய் துர்நாற்றம் மற்றும் பிற இதர குறைபாடுகளும் அதிகரித்து வருகின்றது !!!! .
For a healthy mouth, hygiene and smile, brushing your teeth is an important part of your dental care routine.
For most people, a soft-bristled toothbrush will be the safest choice. Depending on how vigorously you brush your teeth and the strength of your teeth, medium- and hard-bristled brushes could actually damage the gums, root surface, and protective tooth enamel. First, apply just a small amount of toothpaste. Rather than moving across your teeth, you should brush with small circular motions. Hold your brush at a 45° angle while brushing the front of your teeth. Clean the insides of your teeth by opening wide and angling your toothbrush toward the gum line.
With regards – S. Sampathkumar
31.7.2023
No comments:
Post a Comment