An unusual pillion rider on a bike !!
Is Pillion rider a Third Party and are Insurers liable ! – depends on the type of Insurance Policy as there are varied judgments [am not writing on Insurance now a days !]
சில வருஷங்கள் முன்னர் - புதிதாக திருமணம் புரிந்த தம்பதியினர் இடையே
சண்டை வரவைக்கும் கேள்வி - உங்களுடன்
ஸ்கூட்டரில் பின்னாடி அமர்ந்து வந்தது யார் ?!!?
அந்த காலம், அது அது வசந்த் & கோ - கறுப்பு வெள்ளை காலத்தில்
- நல்ல உத்யோகத்தில் உள்ளவர்கள் - ஜம்மென்று இரு சக்கர வாகனத்தில் [ Bajaj / Vijay/ Lambretta / Vespa scooters] அலுவலகம் சென்று வருவார்கள்
.jpg)
No comments:
Post a Comment