Search This Blog

Monday, February 23, 2026

Greens in life !! ~ கீரை, கீரை, கீரை !!!

 

Every day  social media is replete with advice and suggestions and we get to read so many !!  

If your family head reads, feels that post is  significant and errands you to buy greens daily !!!

 


‘தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று மருத்துவ அறிவுரை! படித்துவிட்டு வீட்டுக்காரம்மா கீரை வாங்கி வர சொன்னால் என்ன கீரை வாங்குவது என குழப்பமா 🤔 

அகத்திக்கீரை; காசினிக் கீரை ; பசலைக்கீரை; அரைக்கீரை; பொன்னாங்கண்ணி ; முருங்கைக்கீரை; வல்லாரைக் கீரை ; முடக்கத்தான் கீரை … … …

No comments:

Post a Comment