Search This Blog

Wednesday, December 10, 2025

Cattle grazing !!!!!!

 

கலித்தொகை

 

தீம் பால் கறந்த கலம் மாற்றக், கன்று எல்லாம்

தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த

பூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்

முல்லையும் தாய பாட்டங்கால்,

 


இனிய பாலைக் கறந்த கலங்களை எடுத்து வைத்து விட்டு, கன்றுகளைக் கயிற்றால் கட்டி, இல்லத்தில் நிறுத்தி, தாய் தந்த பூத்தொழிலையுடைய கரையை உடைய நீல ஆடை பக்கங்களில் தாழ என் உடலை அசைத்து, பாங்கர் மரங்களும் முல்லைக் கொடியும் .. …

No comments:

Post a Comment