Search This Blog

Saturday, March 2, 2024

Black Kite, Parunthu flying ! ~ சிறிய பறவை, சிறகை விரிக்க துடிக்கிறதே

The name Srinivasan Sundarrajan may not strike a bell – but   Major Sundarrajan, sure would.  Known for his dialogue delivery, this versatile actor was a director too -  one of the films written and directed by him was ‘Andha Oru nimidam’ released in 1985.  



பருந்து, பறவை வகுப்பைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவற்றிற்கு நீண்ட சிறகுகளும் பலம் குறைந்த கால்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பில் உள்ள இனப்பறவைகள் பெரும்பாலும் உயிரற்ற விலங்குகளையே உணவாக்கிக் கொள்கின்றன.  

Kites (birds)  belong to the Accipitridae family of birds. Unlike eagles, they are lighter in weight and smaller in size. Kites are generally found worldwide in areas with a warm climate.

There are many – Hawks, Vultures, Falcons and more .. .. perhaps this is a black kite which we call as  பருந்து.  The black kite (Milvus migrans) is a medium-sized bird of prey in the family Accipitridae, which also includes many other diurnal raptors. It is thought to be the world's most abundant species of Accipitridae, although some populations have experienced dramatic declines or fluctuations.  The black kite was described by the French polymath Georges-Louis Leclerc, Comte de Buffon in his Histoire Naturelle des Oiseaux in 1770.  

1985ல் மேஜர் சுந்தரராஜன் எழுதி இயக்கிய திரைப்படம் - "அந்த ஒரு நிமிடம்" -  எகமல்ஹாசன், ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், ஜெயமாலினி, தேங்காய் சீனிவாசன், பண்டரி பாய் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் டொங்கலா வேட்டகாடு மற்றும் மகான் என்ற பெயரில் இந்தி மொழியில் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.  அந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் பிரபலமான ஒரு பாடல் : 

சிறிய பறவை, சிறகை விரிக்க துடிக்கிறதே

சிறகை விரித்து, நிலவை உரச நினைக்கிறதே.. .. .... 

சோழர் குயில் பாடுகையில் .. சோலைக்குயில் ஓய்வெடுக்கும்

மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்

சந்தமே இன்பம் தந்தது, கங்கையே இங்கு வந்தது

தென்றலே இன்று நின்றது, நன்று தான் சந்தம் என்றது 

Before you ask, I have heard this song many times, but have not seen the movie – those were the days, when my parents would not allow me to go to Cinema theatres !

 
With regards – S Sampathkumar
2.3.2024 

No comments:

Post a Comment