The jackfruit (Artocarpus heterophyllus), also known as the jack tree, is a species of tree in the fig, mulberry, and breadfruit family (Moraceae). The fruits of the tree are so sweet and liked by everyone.
முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் உள்ளது. பலாவிற்கு பலவு, பலாசம், சக்கை, வருக்கை, ஏகாரவல்லி எனப் பெயர்கள் உண்டு. முக்கனிகளில் மிகவும் இனியது பலா. தமிழ்நாட்டில் பலாப்பழ விளைச்சலில் முதலிடத்தில் இருப்பது கடலூர் மாவட்டம்தான். அதிலும் பண்ருட்டி பலாப்பழம் என்றால் தனிமதிப்புதான்
ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்பழம் என்று எண்ணித் தட்டியது.
மன்றப்
பலவின் மாச்சினை மந்தி
இரவலர்
நாற்றிய விசிகூடு முழவின்
பாடின்
தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
புறநானூறு
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
With regards – S. Sampathkumar
24.5.2023
The sweet jackfruit is a delectable tropical fruit known for its unique flavor and aromatic sweetness. With its large size and distinctive appearance, the jackfruit is often referred to as the "king of fruits" in many Southeast Asian countries.
ReplyDelete