Search This Blog

Monday, May 29, 2023

Parrot home at Thiruvallikkeni

Parrot home at Thiruvallikkeni  

 


Come feed the little birds, show them you care

And you'll be glad if you do.

Their young ones are hungry,

Their nests are so bare;

All it takes is tuppence from you."

 

வானம் நீல நிறமா ! அல்லது பச்சை நிறமா !  என்ற சந்தேகம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலுக்கு வருபவர்களுக்கு வரலாம்.

 

கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 கைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet). 

திருவல்லிக்கேணியில் வைணவம் வளர்க்கும் வீடு 7 தெற்கு மாடவீதி - 'கீதாச்சார்யன்' என பெயரிடப்பட்ட இந்த வீடு முது முனைவர் உ வே வேங்கடகிருஷ்ணன் சுவாமி வீடு.  இந்த இல்லத்தின் மாடியில் அழகாக தேங்காய் கொட்டாங்கச்சிகளில் அரிசி, தானியங்கள் போடுவதால் தினமும் காலையிலும் மாலையிலும் ஏராளமான கிளிகள் பறந்து வந்து, அமர்ந்து, நிதானமாக உண்டு களிக்கின்றன. 

பச்சைக்கிளி  என்றால் தமிழில் - பச்சை நிறக் கிளியையும் வெட்டுக்கிளியையும் குறிக்கும்.  உலகம் சுற்றும் வாலிபனின் MGRக்காக  TM சௌந்தரராஜன் பாடிய இந்த பாடல் நிச்சயம் ஞாபகம் வரும். 

 

பச்சை கிளி முத்து சரம்; முல்லை கோடி யாரோ,

பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ..

 

 

One might start yondering about their dream girl moving away from these beautiful parrots !

The song at the starts is -  "Feed the Birds" is a song written by the Sherman Brothers (Richard M. Sherman & Robert B. Sherman) and featured in the 1964 motion picture Mary Poppins. The song speaks of an old beggar woman (the "Bird Woman") who sits on the steps of St Paul's Cathedral, selling bags of breadcrumbs to passers-by for two pence a bag  so that they can feed the many pigeons which surround the old woman. The scene is reminiscent of the real-life seed vendors of Trafalgar Square who began selling birdseed to passers-by shortly after its public opening in 1844.

 



Mary Poppins is a 1964 American musical fantasy film directed by Robert Stevenson and produced by Walt Disney, with songs written and composed by the Sherman Brothers. The film was shot entirely at the Walt Disney Studios in Burbank, California, using painted London background scenes.

 
Interesting !
 
With regards – S. Sampathkumar
29.5.2023 

No comments:

Post a Comment