பூச
இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச
இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை
கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
மந்திரமாவது
நீறு வானவர் மேலது நீறு - திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின்
வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள்
A
Sivanadiyar applying vibuthi (thiruneeru) to a boy at Thirumylai during
Arubathi moovar uthsavam 2026
.jpg)