Search This Blog

Monday, February 19, 2024

Zebra ! - வரி என்றவுடன் !?!?

In Euclidean geometry, the intersection of a line and a line can be the empty set, a point, or another line. Distinguishing these cases and finding the intersection have uses, for example, in computer graphics, motion planning, and collision detection. 

வரி என்றவுடன் - இந்த மாதம் கட்ட வேண்டிய வருமான வரி பற்றி நினைத்தால், நீங்கள் பணக்காரர் !; வரி, கிஸ்தி - யாரிடம் கேட்கிறாய் என சிவாஜி கணேசன் (கட்டபொம்மன்) மனதில் தோன்றினால் - நீங்கள் நேற்று இரவு பார்த்த சினிமா ! - கோடுகள் ஞாபகம் வந்தால், நீங்கள் படிப்பாளி அல்லது படைப்பாளி !  இவை தவிர உங்களுக்கு வரிக்குதிரையும் ஞாபகம் வரலாம் !  

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அளவீடு   குழந்தைப் பருவத்தில்,  முதல் சவால் - பென்சிலினால் ஒரு நேர் கோடு வரைதல் !    சீரற்ற கோடுகளை வரைவதில் தொடங்கி சிறந்தவர்கள் மட்டுமே முழுமையான வட்டத்தை வரைய வல்லர்.    

Data management expert Zebra Technologies (NASDAQ: ZBRA) reported robust fourth-quarter results, inspiring several bullish analyst reports. Among them, Baird analyst Richard Eastman raised his price target for Zebra from $292 to $312 per share, based on a compelling analysis.  Eastman explained his reiterated "outperform" rating on Zebra's stock with an insightful analysis of its most important target market. The retail sector was the first to head into the economic downturn of 2021 and 2022, and the same industry appears headed for a robust recovery.  

With stripes across the body, they look like having a barcode and at a glance all in the herd might look alike – they say that their stripe patterns are as distinctive as fingerprints are in man. Scientists can identify individual zebras by comparing patterns, stripe widths, colour and scars but to us they would look alike apart from their size – big and small.  In some ways more majestic than  the Horse, Zebra is a specie of African equids, live in the wild and have never been domesticated.  There are three living species: Grévy's zebra (Equus grevyi), the plains zebra (E. quagga), and the mountain zebra (E. zebra). Zebras share the genus Equus with horses and asses, the three groups being the only living members of the family Equidae.  

அசப்பில்குதிரை போல இருந்தாலும் வரிக்குதிரையின் வரிகள் பிரசித்தம். குதிரை, வரிக்குதிரை, கழுதை முதலியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்த விலங்குகள்தான்.  பல வகை வரிக்குதிரைகளின் அடிவயிற்றுப்பகுதியில் வரிகள் இல்லாமல் கொஞ்சமாய் வெள்ளைப் பகுதி காணப்படுகிறது. அதனால், வெள்ளைத் தோலில் கறுப்பு வரிகள் உள்ளன என்றுதான் பல காலமாய் புரிந்து வைத்திருந்தனர். ஆனால், கருவளர்ச்சியியல் (embryology) ஆய்வுகளைச் செய்துபார்த்தபோது, உள்ளபடியே கறுப்புத் தோலில் ஏற்படும் வெள்ளை நிறங்கள் தாம் வரிகள் என்பது தெளிவாகியுள்ளது.  

As a zebra grazes, it uses its sharper front teeth to bite the grass, and then uses its duller back teeth to crush and grind. A zebra's teeth keep growing for its entire life, because constant grazing and chewing wears them down.  Zebras are constantly on the move to find fresh grass and water. In Africa,  they gather in huge herds of thousands as they migrate to better feeding grounds. They often travel in mixed herds with other grazers and browsers, such as wildebeest.  

Zebras groom one another. If you see two zebras standing close to each other and it looks like they're biting each other, don't worry. They're pulling loose hairs off each other as they groom. Grooming also feels good to a zebra—it's like having an itch scratched.


 

International Zebra Day is observed every year on January 31  .. this Zebra was photographed by me at Bannerghatta zoo, Bengaluru.

 
With regards – S Sampathkumar
19.2.2024 

No comments:

Post a Comment