Search This Blog

Tuesday, June 20, 2023

Compassion !! - உயிர்களிடத்தில் அன்பு வேணும் !!

The picture tells it all – the boy may not have anything for himself, nothing much to offer ! – you are wrong !  - he has the compassion to the life of little things !!   .. it is not a Western concept or management technique – it just flows from the heart.

 


ஓடி விளையாடு பாப்பா மஹாகவி சுப்ரஹ்மண்ய பாரதியாரின் பிரபலமான குழந்தைகள் பாட்டு.  இப்பாடலின் பல பகுதிகள்  பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.  அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. புது உறவுகளை ஏற்படுத்தவல்லன. 

Empathy and compassion stem from the same desire — to better relate and understand others’ experiences. Both are beneficial to individuals and companies. But there’s a nuanced difference between empathy and compassion in everyday life. There’s also a difference between what it means to be an empathetic person versus a compassionate person. Compassion involves feeling another person's pain and wanting to take steps to help relieve their suffering. 

Compassion literally means “to suffer together.” Among emotion researchers, it is defined as the feeling that arises when you are confronted with another’s suffering and feel motivated to relieve that suffering. Compassion is not the same as empathy or altruism, though the concepts are related. While empathy refers more generally to our ability to take the perspective of and feel the emotions of another person, compassion is when those feelings and thoughts include the desire to help. Altruism, in turn, is the kind, selfless behavior often prompted by feelings of compassion, though one can feel compassion without acting on it, and altruism isn’t always motivated by compassion. 

உயிர்களின் குறைந்தபட்ச கடமை வாழ்தல், அதிகபட்சம் வாழ்வித்தல். உயிரினங்களிலேயே மனிதனுக்கு மட்டும்தான் மற்ற உயிரினங்களையும் வாழ வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலர் அதை சிறப்பாகவே செய்கின்றனர், சிலரோ ஏனைய உயிரினங்களை உணவுக்காகவும், மகிழ்விற்காகவும் கொடூரமாக கொல்கின்றனர்  என்பது வேதனையானது. 

 

மஹாகவி பாரதியார் வாழ்க்கை முறை பற்றி - குழந்தைகளுக்கான பாடலிலேயே "ஓடி விளையாடு பாப்பா' என துவங்கி :

உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்

வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது

வாழும் முறைமையடி பாப்பா!  என அழகாக உரைக்கின்றான்.  

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் ...அப்பா, அம்மா, கணவன் மனைவி, பிள்ளைகள் என்று இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு வேண்டும்.  உயிர் என்றால் இங்கே மனிதர்கள் மட்டும் அல்ல....விலங்குகளும், தாவரங்களும் அடங்கும். நாய், கிளி, புறா, சிட்டுக் குருவி, மனிதர்கள்  வெட்ட நினைக்கிறார்களே அந்த மரம்  இவற்றின் மேல் எல்லாம் அன்பு வேண்டும். அந்த சிறுவன் வாழ்ந்து காட்டுகிறான்.  நாம் உணர்வது எப்போது ?

 
Life is simple, never hurt others, try and be of help whenever possible!
 
With regards – S. Sampathkumar
20.6.2023 

No comments:

Post a Comment