கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம் வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி. – நீதிவெண்பா
"நீதி வெண்பா" பொருள் :
கொம்புள்ள விலங்குகளிடமிருந்து ஐந்து முழம் தள்ளி இருக்க வேண்டும் என்பது. அதாவது,
மாடு போன்ற கொம்புள்ள விலங்குகளிடமிருந்து ஐந்து முழம் தொலைவில் இருந்தால் ஆபத்து இல்லை
குதிரைக்குப் பத்து முழம்; வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே-வம்புசெறி தீங்கினர்தம்
கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி." தீயவர்களைக் கண்டால் அவர்கள் கண்ணில் படாத தூரத்திற்குச்
சென்றுவிட வேண்டும் என்று இந்தப் பாடல் அறிவுறுத்துகிறது. " ஒரு முழம் என்பது
தோராயமாக 1.5 அடிக்குச் சமம். எனவே, ஐந்து முழம் என்பது சுமார் 7.5 அடிக்குச் சமம்.
A
Cow with big frightening horns !! Can
one call it Horny !! The adjective Horny
relates to – of or resembling horn but in an informal context used more to
feeling or arousing sexual excitement.

No comments:
Post a Comment