மாணவர்களை
வழி நடத்துதல்
பள்ளி நாட்களில் கடுமையான பிரம்படி சிரித்துக்கொண்டே வாங்கிய மாணவர்களின் கவனத்துக்கு !!
நாங்கள் எங்கள் ஆசிரியர்கள் இடம் நல்ல மரியாதையும் பாசமும் கொண்டு இருந்தோம் இன்றும் எங்கள் அந்நாள் ஆசிரியர்களை அன்புடன் நினைவு கூறுகிறோம் !!!
இல்லை நினைவு கூறுதல் அல்ல கூர்தல் என்பதே சரி ! நினைவு மேலோட்டமானதாக இருக்கும்போது அதனை நினைத்துப் பார்ப்பது. நினைவுக்குள் சரிபார்ப்பது. இதுதான் அத்தொடரின் பொருள். நினைவு கூறுதல் என்றால் நினைவுகளைக் கூறுவது. அதாவது இளமைக் காலத்தைப் பற்றிய நினைவுகளை சொல்வது. கூர்தல் என்றால் ஒன்றின்மீது மிகுதல். நினைவுகூர்தல் என்றால் நினைவின்மீது மிகுந்து நிற்றல் - எனவே இங்கே நினைவு கூர்தல் என்பதே சரி !!
இன்றைய 28.8.2025 தினமலர் செய்தி


No comments:
Post a Comment