Search This Blog

Saturday, November 25, 2023

Rain gives hope ! - nourishes life !!

Rain is entertaining !!  -  Rain,  symbolizes  renewal and growth, gives and sustains natural life while causing the environment to flourish.   Life springs forth from the ground, bringing with it a sense of hope; a hope that what was once dead will be reborn to flourish once again.  Rain is liquid water in the form of droplets that have condensed from atmospheric water vapor and then become heavy enough to fall under gravity. Rain is a major component of the water cycle and is responsible for depositing most of the fresh water on the Earth.  



மழை உலகிற்க்கு மிக அவசியம். மழைத்துளிகள் மனிதசமுதாயத்தை வாழ்விப்பன.  மழைநீர் மானுடர்களுக்கு இன்றிமையாதது.  செந்நாப்போதார் தம் திருக்குறளில் 'வான் சிறப்பு' என ஒரு அதிகாரமே  அளித்துள்ளார். தடிந்தெழிலி என்ன ஒரு அற்புதமான சொல்லாடல் !! எழிலி என்றால் மேகம். தடித்து என்பதற்குத் திரளுதல், மின்னல் என இரு பொருட்களையும்  கொள்ளலாம்.   திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் என்று பொருளாகிறது இந்த சொல்.  “நல்குதல்” எனில் பெருங்கொடை. “தடிந்தெழிலி”யால் தான் கடலில் நீர் கொண்டு சேர்க்கும் பெருங்கொடையாகிய பெருமழையைத் தரமுடியும்.  இங்கே அவர்தம் குறள் ஒன்று :

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.  பரிமேலழகர் உரை: 




Bleev me !!- these 3 photos were taken in succession from the same spot with only zoom varying !!

Nature is astonishing !!

With regards – S Sampathkumar
25.11.2023 

No comments:

Post a Comment