Leave days start with casual laziness and
breakfast !!
மொதல்ல, அந்த கல்லுல கொஞ்சம் தண்ணி தெளித்து (சொய்ன்னு
சத்தம் வரும்) - துடைப்பத்தை திருப்பி, பின்பாகத்தால வருட்டு வருட்டுனு, தேய்ச்சு சுத்தம்
பண்ணி, ஒரு டபரா மாவு ஊத்தி,
கொஞ்சமா ஒரு கரண்டி நெய்யை விட்டு, அப்படியே மெல்லிசா துருவின
கேரட், இஞ்சி, பொடியா நறுக்கின பச்சைமிளகாய் மேல தூவி, அப்படியே மொறு மொறுன்னு ஒரு
பக்கம் புரட்டி, முறுவலா !!
>
>
>
>
>
>
.. .. *சாருக்கு
ஒரு ஊத்தப்பம், ம்* .. ..!!![]()
[Vaidvelu ultimate comedy]

No comments:
Post a Comment