Search This Blog

Thursday, February 8, 2024

How attentive are you in meetings ! - Yawn !!

How attentive are you in meetings ! ~ especially when your Boss is addressing - do you yawn when someone is talking to you  ?!?   கொட்டாவி விடுவது என்பது கெட்ட செயல் இல்லை என்றாலும், நிறைய நேரங்களில் பொது இடங்களில் சங்கடங்களுக்கு வழிவகுக்கிறது.

 


கொட்டாவி (yawn) என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் அல்லது நெட்டி முறித்தல் என்பர்.

மூளையின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்போது, காற்றை உள்ளிழுப்பது அதை குளிர்விக்க உதவும். இதுவே கொட்டாவி எனப்படுகிறது. இதுதவிர உடல் தன்னை தானே எழுப்ப, நுரையீரல் மற்றும் அதன் திசுக்களை நீட்சியடைய செய்ய பயன்படுத்தும் ஒரு வழிதான் கொட்டாவி எனவும் கூறுகின்றனர்,  ஆராய்ச்சியாளர்கள். கொட்டாவியானது விழிப்பை ஏற்படுத்த முகம் மற்றும் மூளைக்கு ரத்தத்தை அனுப்புகிறது.

கொட்டாவியானது தூக்கமின்மையின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் இது அதி தீவிரமாக மற்றவர்களுக்கும் தொற்றக்கூடியது என்றே சொல்லலாம். ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்த அடுத்த நொடியே நமக்கும் கொட்டாவி வந்துவிடும். ஆனால், மூளையின் வேகம் குறைந்துவிட்டதை உடல்மொழி மூலம் உணர்த்தும் ஒரு செயலே கொட்டாவி என்கின்றனர் நிபுணர்கள். 

It’s natural to yawn late in the day as you get tired, or perhaps when you’re bored. However, excessive yawning may be caused by other health conditions. Yawning is involuntarily opening the mouth and taking a long, deep breath of air. This is most often done when you are tired or sleepy. Excessive yawning that happens more often than expected, even if drowsiness or weariness is present is considered excessive yawning. 

A yawn is a reflex of simultaneous inhalation of air and stretching of the eardrums, followed by exhalation of breath. Pandiculation is the act of yawning and stretching simultaneously. Yawning is commonly associated with tiredness, stress, overwork, lack of stimulation and boredom,  there is something to suggest that it is linked to the cooling of the brain.   An electroencephalogram (EEG) is one of the tests that may be used. An EEG measures the electrical activity in the brain. It can help diagnose certain conditions that may affect the brain. 

In conventional usage, boredom is an emotional or psychological state experienced when an individual is left without anything in particular to do, is not interested in his or her surroundings, or feels that a day or period is dull or tedious. It is boring – boredom in not having things to do or not liking what we have to do ! 

If medications are causing excessive yawning, a doctor may recommend a lower dosage. Make sure to talk with a doctor before making any changes to your medications. You should never stop taking medications without approval from a medical professional.  If excessive yawning is occurring as a result of a sleep disorder, a doctor may recommend sleep-aid supplements, such as melatonin, or other medications, if necessary, and techniques for getting more restful sleep.   

தினசரி ஏதேனும் மருந்து உண்பதால் உங்களுக்கு அதிக கொட்டாவி வந்தால், அந்த மருந்தை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு நாளுக்கு தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் நன்றாகத் தூங்கவேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வர, உடல் இயக்கம் பல உடல்நலப் பிரச்னைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும். யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவை உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும். அதை பின்பற்றுங்கள். காபி, டீ, மது அருந்துவதை விட்டுவிடுங்கள். கொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியமின்மை.  இரவில் செல்போன், லேப்டாப் ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களை தூரமாக வைத்துவிட்டு நன்றாக உறங்குங்கள்.  

Yawning is contagious too…. Next time in a meeting, try or observe a big yawn, when one covers his/her mouth out of courtesy; many others are likely to follow the suit, involuntarily ~ setting up a chain reaction.   So, that involuntary action is not necessarily indicative of boredom or not listening to the speaker !!  when one yawns, the mouth opens; jaw drops allowing intake of air; air fills the lungs; abdominal muscles flex, diaphragm is pushed down. While fatigue, drowsiness or boredom easily bring on yawns, scientists are discovering there's more to yawning than most people think.  The physiological theory suggests that our bodies induce yawning to draw in more oxygen or remove a buildup of carbon dioxide. This theory  explains why we yawn in groups.  

Yawning is an embarrassment and puts you in some bad light…… but could be that it was not your fault !!

 
With regards – S Sampathkumar
8.2.2024 

1 comment:

  1. Nice topic for this generation, though everyone feel ashame of yawning, it's really clear explanation, why do they yawn! Keep rocking sir!

    ReplyDelete