தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் விக்னேஷ் சிவன்
வரிகளில், அனிருத் ரவிசந்தர் இசையமைத்து
பாடிய "நானா தானா" - என்ற கருத்தாழமிக்க பாடலை கேட்டு ரசித்துள்ளீர்களா
?
நானா தானா… நானா தானா வீணா போனா… சரியே இல்லையே…
ஒரு பட்டாம்பூச்சிய உட்டான் பாருடா ….
.. எட்டாத தூரத்துல !!
அந்த பட்டாம்பூச்சி தன் ஜோடியுடன் பறந்தபோது க்ளிக்கியது
!
Butterflies are not rare ! sometimes they
do sit motionless on leaves or flowers – still capturing them while flying
posed some challenge !!
18.7.2025
No comments:
Post a Comment