Search This Blog

Monday, December 18, 2023

As the Crow flies !! - காக்கை சிறகினிலே நந்தலாலா -

A close up photo of a Crow flying towards you !!  - “As the Crow flies !!”

 


The expression ‘as the crow flies’  is an idiom for the most direct path between two points.  In geometry, a geodesic   is a curve representing in some sense the shortest  path (arc) between two points in a surface, or more generally in a Riemannian manifold.  The meaning of the expression is attested from the early 19th century, and appeared in the Charles Dickens novel Oliver Twist (1838) 

Crows are generally considered scavengers and not necessarily portrayed in good light. As someone known for raising his voice against social injustice, Mahakavi Subrahmanya Bharatahiyar  might be implying here that even in such creatures, he sees the nature of Krishna.  He equates the pleasure of realizing spiritual bliss to an incident of intense pain (being burnt)! and in putting his finger in the middle of fire ! 

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா  ! 

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா  !!

பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று  அனைத்தும் அவர்தம் பாடல்களில் சிறப்புற வெளிப்பட்டன.   பாரதியின் கவிதைகளை வாசிப்பது அற்புதமான அனுபவம்     ”இருளிலிருந்து ஒளிக்கு” இட்டுச்செல்லும் உண்மை உணர்வுகள் அவை.  காக்கையையும் நேசிப்பார் உண்டோ !!  காக்கை சிறகின் நிறம் இருள், குழப்பம், அஞ்ஞானம் போன்றவற்றை குறிப்பிடுகிறது. அங்கிருந்து ஒரு பயணம் துவங்குகிறது. 

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; 

 

பாரதியார் பாடல்கள்  எளிய வரிகளில் வலிமையான கருத்தாழம் தாங்கிய உண்மை உணர்வுகள். 

Proud to be living in the land where Mahakavi once lived aka Thiruvallikkeni (Thulasingaperumal Koil Theru)

 
Fondly remembering Mahakavi
S Sampathkumar
18.12.2023 

No comments:

Post a Comment