Search This Blog

Wednesday, May 3, 2023

fear of unknown ! - priceless reaction !!

 Fear of unknown !  Who fears whom ?  - in fear, one tends to close one’s eyes and face !!!

 


ஆங்கில படங்களை தமிழ் குரல் உடன் பார்த்தது உண்டா !  - ஹேய், அது மிக கொடியது, நம்மை தாக்க வருகிறது என ஒலிக்க  3Dல் ஒரு பிரம்மாண்டமான மிருகமோ, பறவையோ நம்மை நோக்கி பறந்து வரும்போது கொஞ்சம் பயமும், அது திரையில் என்று உணரும்போது சற்று எரிச்சலும் அடைந்தது உண்டா !! 

கோபம் என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சி. லேசான எரிச்சலிலிருந்து தீவிரமான கோபம் மற்றும் ஆத்திரம் வரை மாறுபடும் ஒரு உணர்ச்சி நிலை.  பயம்  என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஓர் உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடாகும். இதன் அடிப்படை வழிமுறையானது வலி அல்லது ஆபத்தின் அச்சுறுத்தல் போன்ற பிரத்யேகத் தூண்டலின் மூலமாக விளைகிறது. பயம் என்பது அடிப்படையான அல்லது உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது.  

Fear is a distressing negative sensation induced by a perceived threat. It is a basic survival mechanism occurring in response to a specific stimulus, such as pain or the threat of danger. Fear is apparently a universal emotion; all persons consciously or unconsciously face fear of some sort. It leads to an urge to confront it or flee from it.

 


இங்கே பயந்தது நானோ நீங்களோ அல்ல !  அந்த புறாதான் !!

 

With regards – S. Sampathkumar

3.5.2023

No comments:

Post a Comment