ஒரே இடத்திலே இவ்வளவு செண்பகம் யான் கண்டதில்லை ! - படத்தை பார்த்தவுடன் என்ன நினைத்தீர்கள் ??
பட்டுப்
பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்,
செண்பகமே,
செண்பகமே!! தென்பொதிகை சந்தனமே
சண்பகம் (Magnolia champaca) மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூ!! . எனினும், முதன்மையாக இது பயிரிடப்படுவது இதன் வெட்டு மரத்துக்காகவாகும். ?!?!?
Instead of its fragrance, if you immediately thought of Illayaraja, Gangai Amaran, Ramarajan, Nishanthi – you must be at least 35 + years old !! "காடெல்லாம் பிச்சிப் பூவூ , கரையெல்லாம் செண்பகப் பூவூ" - படித்த உடனே உங்களது உதடும் சேர்ந்து பாடியிருந்தால் உங்களுக்கு 50 வயது இருக்கலாம். 'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியான சுஜாதா கதை - அக்காலங்களில் சுஜாதா எழுதும் தொடர்கதைகளுக்காகவே புத்தகங்கள் அதிகம் பிரதிகள் விற்றன. ஜமீன் மாளிகையைச் சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய, மர்ம விவகாரங்கள் , உச்சகட்டமாக ஒரு கொலையும் நடைபெறுகிறது கிராமத்து சூழ்நிலையையே புரட்டிபோடுகிறது. விறுவிறுப்பான இந்தக் கிராமத்து திரில்லர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. 1981ல் வந்த இந்த படத்தை ஜி. என். ரங்கராஜன் இயக்க பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா நடித்தனர். படம் சுமாராகத்தான் ஓடியது.
.jpg)
No comments:
Post a Comment